டிஜிட்டல் இந்தியா (‘Digital India’) திட்டம் தொடங்கி 1-7-2021 ல் ஆறு ஆண்டுகள் முடிவடைந்துள்ளது. டிஜிட்டல் இந்தியா திட்டம் 1 ஜீலை 2015 அன்று ரூ.1,13,000 நிதியுடன் தொடங்கப்பட்டது.
பாரத் பிராட்பேண்ட் நெட்வர்க் லிமிடெட் (Bharat Broadband Network Limited (BBNL)) டிஜிட்டல் இந்தியா திட்டத்தை செயல்படுத்துவதற்கான முக்கிய நிறுவனம் ஆகும்.
Digilocker,SVAMITVA scheme,e-Sanjeevani scheme, apps & portals such as DIKSHA (Digital Infrastructure for Knowledge Sharing), eNAM, DigiBunai & Arogya Setu App ஆகியவை டிஜிட்டல் இந்தியா திட்டத்தின் முக்கிய முன்னெடுப்புகளாகும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
Respected visitors , this is your area. Ask your queries, post your suggestions. If you know correct answers for other friend's questions, kindly reply them. Motivate One another . Your comments will be posted soon with a small moderation.
Note:Please avoid sharing phone numbers, email Ids and posting abusive comments against the government and recruitment agencies.