Current Affairs, Latest News Updates, Online Tests for TNPSC Exams

”திவ்யா நயன்” (Divya Nayan) - பார்வையற்றோருக்கான வாசிப்பு கருவி கண்டுபிடிப்பு

 ”திவ்யா நயன்” (Divya Nayan) என்ற பெயரில்  பார்வையற்றோருக்கான தனிப்பட்ட வாசிப்பு கருவியை     சண்டிகரிலுள்ள சிஎஸ்ஐஆர்-மத்திய அறிவியல் கருவிகள் நிறுவனம் (CSIR-Central Scientific Instruments Organisation (CSIO)) உருவாக்கியுள்ளது. இந்த கருவியைப் பயன்படுத்தி,  எந்த அச்சிடப்பட்ட அல்லது டிஜிட்டல் ஆவணத்தையும்  குரல் வழியாக அணுகலாம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Respected visitors , this is your area. Ask your queries, post your suggestions. If you know correct answers for other friend's questions, kindly reply them. Motivate One another . Your comments will be posted soon with a small moderation.
Note:Please avoid sharing phone numbers, email Ids and posting abusive comments against the government and recruitment agencies.