சர்வதேச சூரியசக்தி கூட்டமைப்பில் (International Solar Alliance) ஸ்வீடன் நாடு 17 ஜீலை 2021 அன்று இணந்தது.
கூ.தக. : சர்வதேச சூரியசக்தி கூட்டமைப்பு 2015 ஆம் ஆண்டில் ஐ.நா. பாரிஸ் பருவநிலை மாநாட்டின் போது தொடங்கப்பட்டது. இவ்வமைப்பின் தலைமையிடம் ஹரியானா மாநிலத்திலுள்ள குருகிராம் நகரில் அமைந்துள்ளது. இதன் தற்போதைய இயக்குநர் ஜெனராக அஜய் மாத்தூர் உள்ளார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
Respected visitors , this is your area. Ask your queries, post your suggestions. If you know correct answers for other friend's questions, kindly reply them. Motivate One another . Your comments will be posted soon with a small moderation.
Note:Please avoid sharing phone numbers, email Ids and posting abusive comments against the government and recruitment agencies.