Current Affairs, Latest News Updates, Online Tests for TNPSC Exams

பசுஞ்சாணத்தில் தயாரிக்கப்பட்ட காதியின் இயற்கை வண்ணப்பூச்சுக்கு (Khadi Prakritk Paint) பிராண்ட் தூதர் - திரு நிதின் கட்கரி

 பசுஞ்சாணத்தில் தயாரிக்கப்பட்ட காதியின் இயற்கை வண்ணப்பூச்சுக்கு (Khadi Prakritk Paint)  பிராண்ட் தூதராக  (Brand Ambassador) மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை மற்றும் குறு, சிறு நடுத்தர தொழில்துறை அமைச்சர் திரு நிதின் கட்கரி தன்னை அறிவித்துக் கொண்டார். இந்த இயற்கை வண்ணப்பூச்சின் முதல் தானியங்கி ஆலையை  ஜெய்ப்பூரில் உள்ள குமாரப்பா தேசிய கைவினை காதித மையத்தில் (Kumarappa National Handmade Paper Institute (KNHPI), Jaipur)   6-7-2021 அன்று காணொளி வாயிலாக   திரு நிதின் கட்கரி   அவர்கள் தொடங்கி வைத்தார். 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Respected visitors , this is your area. Ask your queries, post your suggestions. If you know correct answers for other friend's questions, kindly reply them. Motivate One another . Your comments will be posted soon with a small moderation.
Note:Please avoid sharing phone numbers, email Ids and posting abusive comments against the government and recruitment agencies.

Post Bottom ads

Your Ad Spot