Current Affairs, Latest News Updates, Online Tests for TNPSC Exams

‘மைகவ்’ இணையதளம் (MyGov or https://www.mygov.in) 7 ஆண்டுகளை நிறைவு செய்துள்ளது

 ‘மைகவ்’ இணையதளம் (MyGov or  https://www.mygov.in)   7 ஆண்டுகளை நிறைவு செய்துள்ளது.  ஆன்லைன் தளம் மூலம் மக்களுக்கு நெருக்கமாக, அரசை கொண்டு செல்ல ‘மைகவ்’ (https://www.mygov.in/) என்ற இணையதளத்தை பிரதமர் திரு நரேந்திர மோடி 2014ம் ஆண்டு ஜூலை 26ம் தேதி தொடங்கி வைத்தார். இதன் மூலம் நாட்டில் சமூக மற்றும் பொருளாதார மாற்றத்துக்கு தேவையான கருத்துக்களை ஆரோக்கியமான முறையில் மக்கள்  பகிர்ந்துக் கொண்டனர். 


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Respected visitors , this is your area. Ask your queries, post your suggestions. If you know correct answers for other friend's questions, kindly reply them. Motivate One another . Your comments will be posted soon with a small moderation.
Note:Please avoid sharing phone numbers, email Ids and posting abusive comments against the government and recruitment agencies.

Post Bottom ads

Your Ad Spot