Current Affairs, Latest News Updates, Online Tests for TNPSC Exams

நிபுண் பாரத் திட்டம் (NIPUN (National Initiative for Proficiency in Reading with Understanding and Numeracy ) Bharat Programme)

 நிபுண் பாரத் திட்டத்தை (NIPUN (National Initiative for Proficiency in Reading with Understanding and Numeracy ) Bharat Programme)  மத்திய கல்வி அமைச்சர் திரு ரமேஷ் பொக்ரியால் 'நிஷாங்க்'   5-7-2021 அன்று தொடங்கி வைத்தார்.மூன்றாம் வகுப்பை நிறைவு செய்வதற்குள் அனைத்து குழந்தைகளும் அடிப்படை எழுத்து மற்றும் எண்ணறிவு பெறுவதை 2026-27-க்குள் உறுதி செய்வதற்கான புரிந்துகொண்டு படிக்கும் திறன் மற்றும் எண்ணறிவை மேம்படுத்துவதை இத்திட்டம் நோக்கமாகக் கொண்டுள்ளது. 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Respected visitors , this is your area. Ask your queries, post your suggestions. If you know correct answers for other friend's questions, kindly reply them. Motivate One another . Your comments will be posted soon with a small moderation.
Note:Please avoid sharing phone numbers, email Ids and posting abusive comments against the government and recruitment agencies.

Post Bottom ads

Your Ad Spot