Current Affairs, Latest News Updates, Online Tests for TNPSC Exams

ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் (Shanghai Cooperation Organisation) கூட்டம் 13-14 ஜீலை 2021 தினங்களில் தஜிகிஸ்தானில் நடைபெறுகிறது

 ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் (Shanghai Cooperation Organisation) கூட்டம் 13-14 ஜீலை 2021 தினங்களில் தஜிகிஸ்தானில்  நடைபெறுகிறது. இதில் இந்தியாவின் சார்பாக  வெளியுறவு அமைச்சா் எஸ்.ஜெய்சங்கா் பங்கேற்றுள்ளார். 

கூ.தக. : 15 ஜூன், 2001 ல் தொடங்கப்பட்ட எஸ்சிஓ அமைப்பின் தலைமையிடம் சீனாவின் பீஜிங் நகரில் உள்ளது. இவ்வமைப்பில்  சீனா, ரஷியா, இந்தியா, பாகிஸ்தான், கிா்கிஸ் குடியரசு, கஜகஸ்தான், தஜிகிஸ்தான், உஸ்பெகிஸ்தான் ஆகிய நாடுகள் இடம்பெற்றுள்ளன. 


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Respected visitors , this is your area. Ask your queries, post your suggestions. If you know correct answers for other friend's questions, kindly reply them. Motivate One another . Your comments will be posted soon with a small moderation.
Note:Please avoid sharing phone numbers, email Ids and posting abusive comments against the government and recruitment agencies.

Post Bottom ads

Your Ad Spot