Current Affairs, Latest News Updates, Online Tests for TNPSC Exams

WHO மனித மரபணு திருத்தத்திற்கான உலகளாவிய தர நிர்ணய மற்றும் ஆலோசனைக்கான வல்லுநர் குழு உறுப்பினராக பேராசிரியர் மனீஷா எஸ் இனாம்தார் நியமனம்

உலக சுகாதார அமைப்பின் மனித மரபணு திருத்தத்திற்கான உலகலாவிய தர நிர்ணய மற்றும் ஆலோசனைக்கான வல்லுநர்  குழுவின்  (WHO Expert Advisory Committee on Developing Global Standards for Governance and Oversight of Human Genome Editing,) உறுப்பினராக  இந்திய ஸ்டெம் செல்  உயிரியலாளர் பேராசிரியர் மனீஷா எஸ் இனாம்தார்  (Prof. Maneesha S Inamdar )  நியமிக்கப்பட்டுள்ளார்.  இவர்  பெங்களூருவில் அமைந்துள்ள ஜவகர்லால் நேரு  அதிநவீன அறிவியல் ஆராய்ச்சி மையத்தில் (Jawaharlal Nehru Centre for Advanced Scientific Research, Bengaluru,) ஆராய்ச்சியாளராக உள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Respected visitors , this is your area. Ask your queries, post your suggestions. If you know correct answers for other friend's questions, kindly reply them. Motivate One another . Your comments will be posted soon with a small moderation.
Note:Please avoid sharing phone numbers, email Ids and posting abusive comments against the government and recruitment agencies.

Post Bottom ads

Your Ad Spot