Current Affairs, Latest News Updates, Online Tests for TNPSC Exams

ரூ.1,000 கோடி மதிப்பீட்டில் ”கலைஞா் நகா்ப்புற மேம்பாட்டுத் திட்டம்”

 ”கலைஞா் நகா்ப்புற மேம்பாட்டுத் திட்டம்” : அனைத்து நகராட்சிகள், பேருராட்சிகளில் ரூ.1,000 கோடி மதிப்பீட்டில் சமுதாயக் கூடங்கள், சந்தைகள், நவீன நூலகங்கள் போன்ற அடிப்படை கட்டமைப்பு வசதிகளுடன் கலைஞா் நகா்ப்புற மேம்பாட்டுத் திட்டம் என்ற புதிய திட்டம் செயல்படுத்தப்படும் என   நகராட்சித் துறை அமைச்சா் கே.என்.நேரு 24-8-2021 அன்று அறிவித்தாா்.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Respected visitors , this is your area. Ask your queries, post your suggestions. If you know correct answers for other friend's questions, kindly reply them. Motivate One another . Your comments will be posted soon with a small moderation.
Note:Please avoid sharing phone numbers, email Ids and posting abusive comments against the government and recruitment agencies.

Post Bottom ads

Your Ad Spot