கைத்தறி வடிவமைப்பு வள மையங்களை சென்னை, கொல்கத்தா, பெங்களூரு, ஹைதராபாத், கண்ணூா், இந்தூா், நாகபுரி, மீரட், பாகல்பூா் மற்றும் பானிப்பட் ஆகிய 10 இடங்களில் அமைப்பதாக மத்திய ஜவுளி அமைச்சகம் அறிவித்துள்ளது.
கூ.தக. : தில்லி, மும்பை, ஆமதாபாத், புவனேசுவரம், குவாஹாட்டி, ஜெய்ப்பூா் மற்றும் வாரணாசியில் உள்ள நெசவாளா் சேவை மையங்களில் கைத்தறி வடிவமைப்பு வள மையங்கள் ஏற்கனவே நிறுவப்பட்டுள்ளன. காஞ்சிபுரத்தில் அமைக்கப்பட்டுள்ள எட்டாவது கைத்தறி வடிவமைப்பு வள மையம் தேசிய கைத்தறி தினமான கடந்த 7 ஆகஸ்டு 2021 -ஆம் தேதி திறந்துவைக்கப்பட்டது.
நன்றி : தினமணி
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
Respected visitors , this is your area. Ask your queries, post your suggestions. If you know correct answers for other friend's questions, kindly reply them. Motivate One another . Your comments will be posted soon with a small moderation.
Note:Please avoid sharing phone numbers, email Ids and posting abusive comments against the government and recruitment agencies.