Current Affairs, Latest News Updates, Online Tests for TNPSC Exams

மலபார் கூட்டுப் போர் பயிற்சி 2021

 “மலபார் கூட்டுப் போர் பயிற்சி 2021” என்ற பெயரில்  “குவாட்” நாடுகளான   அமெரிக்கா, இந்தியா , ஜப்பான் மற்றும் ஆஸ்திரேலியா கடற்படைகளின் கூட்டுப் போர் ஒத்திகை குவாம் நாட்டு கடற்பகுதியில் 26-8-2021 முதல் 4 நாட்கள் நடைபெறுகிறது.

கூ.தக. :  மலபார் கூட்டு போர் பயிற்சி, அமெரிக்கா, இந்தியா ஆகிய இரு நாடுகளின் கடற்படைகளிடையே கடந்த 1992-ம் ஆண்டு தொடங்கியது. அ  பின்னர், ஜப்பானும், ஆஸ்திரேலியாவும் இதில் இணைந்தன. இந்த 4 நாடுகளும் ‘குவாட்’ நாடுகள் என்று அழைக்கப்படுகின்றன.  


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Respected visitors , this is your area. Ask your queries, post your suggestions. If you know correct answers for other friend's questions, kindly reply them. Motivate One another . Your comments will be posted soon with a small moderation.
Note:Please avoid sharing phone numbers, email Ids and posting abusive comments against the government and recruitment agencies.

Post Bottom ads

Your Ad Spot