Current Affairs, Latest News Updates, Online Tests for TNPSC Exams

இந்தியாவில் மாசு உமிழ்வு கட்டுப்பாடு - 2030-ம் ஆண்டுக்கான இலக்கில் 35% ஏற்கனவே எட்டப்பட்டுள்ளது

 2005-ம் வருடத்தோடு ஒப்பிடும் போது இந்தியாவில் மாசு உமிழ்வு அளவு 28% குறைந்துள்ளது, 2030-ம் ஆண்டுக்கான இலக்கில் 35% ஏற்கனவே எட்டப்பட்டுள்ளது என மத்திய மின்சாரம் மற்றும் புதிய & புதுப்பிக்கத்தக்க எரிசக்தி அமைச்சரும் சர்வதேச சூரியசக்தி கூட்டணியின் தலைவருமான திரு ஆர் கே சிங்  தெரிவித்துள்ளார். 


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Respected visitors , this is your area. Ask your queries, post your suggestions. If you know correct answers for other friend's questions, kindly reply them. Motivate One another . Your comments will be posted soon with a small moderation.
Note:Please avoid sharing phone numbers, email Ids and posting abusive comments against the government and recruitment agencies.

Post Bottom ads

Your Ad Spot