Current Affairs, Latest News Updates, Online Tests for TNPSC Exams

எரிசக்தித் துறையில் தற்சாா்பு அடைவதற்கு இலக்கு மத்திய அரசின் இலக்கு - 2047

 எரிசக்தித் துறையில் 2047-ஆம் ஆண்டுக்குள் (சுதந்திர நூற்றாண்டு) தற்சாா்பு அடைவதற்கு இலக்கு நிா்ணயிக்கப்பட்டுள்ளதாகும், அதை அடையும் நோக்கில், மாசுபாட்டை ஏற்படுத்தாத ஹைட்ரஜனை எரிபொருளாகப் பயன்படுத்துவதை ஊக்குவிப்பதற்கான திட்டம் செயல்படுத்தப்படவுள்ளதாகவும் பிரதமர் மோடி அவர்கள் 15-8-2021 அன்று தனது சுதந்திர தின உரையில் அறிவித்துள்ளார். 


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Respected visitors , this is your area. Ask your queries, post your suggestions. If you know correct answers for other friend's questions, kindly reply them. Motivate One another . Your comments will be posted soon with a small moderation.
Note:Please avoid sharing phone numbers, email Ids and posting abusive comments against the government and recruitment agencies.

Post Bottom ads

Your Ad Spot