தேசிய மகளிர் ஆணையத்தின் தலைவர் திருமதி ரேகா சர்மாவின் (Rekha Sharma) பதவிக்காலத்தை மேலும் மூன்று ஆண்டுகளுக்கு நீட்டித்து மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. தேசிய மகளிர் ஆணைய சட்டம், 1990 (1990-ன் 20) படி, தேசிய மகளிர் ஆணையத்தின் தலைவியாக 2021 ஆகஸ்ட் 7 முதல் இன்னுமொரு மூன்று வருடங்களுக்கோ அல்லது 65 வயது ஆகும் வரையோ அல்லது மேற்கொண்டு உத்தரவுகள் வரும் வரையோ இவற்றில் எது முன்னதாக நடக்கிறதோ அது வரை, திருமதி ரேகா சர்மாவை அரசு நியமித்துள்ளது.
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
Post Bottom ads
Your Ad Spot
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
Respected visitors , this is your area. Ask your queries, post your suggestions. If you know correct answers for other friend's questions, kindly reply them. Motivate One another . Your comments will be posted soon with a small moderation.
Note:Please avoid sharing phone numbers, email Ids and posting abusive comments against the government and recruitment agencies.