Current Affairs, Latest News Updates, Online Tests for TNPSC Exams

மத்திய அரசின் 3 புதிய வேளாண் சட்டங்களை ரத்து செய்யும் தீர்மானம் தமிழக சட்டமன்றத்தில் நிறைவேறியது

 மத்திய  அரசின் 3  புதிய வேளாண்   சட்டங்களை ரத்து செய்யும் தீர்மானத்தை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்  28-8-2021 அன்று சட்டமன்றத்தில் முன்மொழிந்தார். இந்த தீர்மானம் குரல் வாக்கெடுப்பு மூலம்  அன்றையதினமே நிறைவேற்றப்பட்டது. 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Respected visitors , this is your area. Ask your queries, post your suggestions. If you know correct answers for other friend's questions, kindly reply them. Motivate One another . Your comments will be posted soon with a small moderation.
Note:Please avoid sharing phone numbers, email Ids and posting abusive comments against the government and recruitment agencies.

Post Bottom ads

Your Ad Spot