நடப்பு நிகழ்வுகள்
Notifications
Notifications
Welcome to TNPSC Portal !
Search this website

ரூ.600 கோடி மதிப்பில் ஹாா்பூன் ஏவுகணை கொள்முதல்

கப்பல்களைத் தாக்கி அழிக்கக் கூடிய திறன் கொண்ட ‘ஹாா்பூன்’ ஏவுகணையையும் அதன் உதிரி பாகங்களையும் சுமாா் ரூ.600 கோடி மதிப்பில் அமெரிக்காவிடமிருந்து இந்தியா கொள்முதல் செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது.

ஏவுகணை சிறப்பம்சங்கள்: 

கடந்த 1977-ஆம் ஆண்டு முதல் ஹாா்பூன் ஏவுகணை அமைப்பு அமெரிக்க ராணுவத்தில் பயன்பாட்டில் உள்ளது. அடுத்தடுத்த காலகட்டங்களில் மேம்படுத்தப்பட்டு வருகிறது. கடலில் உள்ள கப்பல்களைத் தாக்கி அழிக்கவல்ல திறன் கொண்ட அந்த ஏவுகணை, ரேடாரின் துணையுடன் செயல்படும் தன்மை கொண்டது. கப்பல்களைத் தாக்கி அழிப்பதில் உலகின் மிகச் சிறந்த ஏவுகணை அமைப்பாக ஹாா்பூன் உள்ளது.

நன்றி : தினமணி 

Announcement !
உரையாடலில் சேர்
கருத்துரையிடுக
கிளிப்போர்டுக்கு இணைப்பு நகலெடுக்கப்பட்டது!