தகைசால் தமிழர் விருது - என் சங்கரய்யா
டாக்டர் அப்துல் கலாம் விருது - முனைவர் லட்சுமணன் (பாரதிதாசன் பல்கலைக்கழக இயற்பியல் சிறப்பு பேராசிரியர் )
கல்பனா சாவ்லா விருது - மருத்துவர் சண்முகப்பிரியா (மதுரை)
முதலமைச்சரின் நல் ஆளுமை விருது - கிண்டி கொரோனா மருத்துவமனை இயக்குனர் நாராயணசாமி, சென்னை மாநிலக் கல்லூரி மற்றும் நில நிர்வாக இணை ஆணையர் பார்த்திபன் ஆகியோருக்கு
மாற்றுத் திறனாளிகள் நலனுக்காக மிகச்சிறந்த சேவை புரிந்தோருக்கான தமிழ்நாடு அரசு விருது - ஹோலி கிராஸ் சர்வீஸ் சொசைட்டி திருச்சி, சேலத்தை சேர்ந்த மருத்துவர் பத்மபிரியா, திருநெல்வேலியைச் சேர்ந்த மரிய அலாசியஸ் நவமணி,
வி ஆர் யுவர் வாய்ஸ் சென்னை, ஈரோடு மத்திய மாவட்ட கூட்டுறவு வங்கி
சமூக நலத்திற்காக மற்றும் சிறந்த சேவைக்காக சிறப்பாக தொண்டாற்றியவர்களுக்கான அவ்வையார் விருது - மருத்துவர் சாந்தி துரைசாமி (ஈரோடு)
சிறந்த மூன்றாம் பாலினர் விருது - திருநங்கை கிரேஸ் பானு (தூத்துக்குடி )
சிறந்த உள்ளாட்சி அமைப்புகளுக்கான முதலமைச்சர் விருதுகள்
சிறந்த மாநகராட்சி - தஞ்சாவூர்
சிறந்த நகராட்சிக்கான முதல் பரிசு - உதகமண்டலம், இரண்டாம் பரிசு - திருச்செங்கோடு ,மூன்றாம் பரிசு - சின்னமனூர்
சிறந்த பேரூராட்சிக்கான முதல் பரிசு திருச்சி மாவட்டம் கள்ளக்குடி,இரண்டாம் பரிசு- கடலூர் மாவட்டம் மேல்பட்டம்பாக்கம்,மூன்றாம் பரிசு சிவகங்கை மாவட்டம் கோட்டையூர்
முதலமைச்சரின் மாநில இளைஞர் விருதுகள்
ஆண்கள் பிரிவில் அரவிந்த் ஜெயபால் (சென்னை), பசுருதின் (திருவாரூர்) மற்றும் ரஞ்சித் குமார் (நீலகிரி)
பெண்கள் பிரிவில் மகேஸ்வரி (திண்டுக்கல்), அமல ஜெனிபர் ஜெயராணி (கடலூர்) மற்றும் மீனா (சென்னை)
முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டு திட்டத்திற்கு சிறப்பாக செயல்பட்ட அரசு மருத்துவமனைகளுக்காண விருது சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனை,
கடலூர் அரசு தலைமை மருத்துவமனை, ராமநாதபுரம் சாயல்குடி அரசு சமூக சுகாதார நிலையம் ஆகியவற்றுக்கு வழங்கப்பட்டது
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
Respected visitors , this is your area. Ask your queries, post your suggestions. If you know correct answers for other friend's questions, kindly reply them. Motivate One another . Your comments will be posted soon with a small moderation.
Note:Please avoid sharing phone numbers, email Ids and posting abusive comments against the government and recruitment agencies.