Current Affairs, Latest News Updates, Online Tests for TNPSC Exams

75-ஆவது சுதந்திர தின நினைவுத் தூண் சென்னையில் முதலமைச்சரால் திறந்து வைக்கப்பட்டது

 75-ஆவது சுதந்திர தின  நினைவுத் தூண் சென்னையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களால் 15-8-2021 அன்று திறந்து வைக்கப்பட்டது.  இந்த நினைவுத் தூண் 42 அடி உயரம் கொண்ட துருப்பிடிக்காத உலோகத்தால் செய்யப்பட்டுள்ளது. இந்த நினைவுத்தூணில்  5 அடி உயரத்தில் 4 தலையுடன் கூடிய சிங்க முகம், 8 அடி உயர அசோக சக்கரம் பொருத்தப்பட்டுள்ளது.  துப்பாக்கி ஏந்திய ராணுவ வீரர்களின் சிலைகள் நினைவு தூணில் அமைக்கப்பட்டுள்ளது. 


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Respected visitors , this is your area. Ask your queries, post your suggestions. If you know correct answers for other friend's questions, kindly reply them. Motivate One another . Your comments will be posted soon with a small moderation.
Note:Please avoid sharing phone numbers, email Ids and posting abusive comments against the government and recruitment agencies.

Post Bottom ads

Your Ad Spot