Current Affairs, Latest News Updates, Online Tests for TNPSC Exams

இந்தியாவில் ஒரே நாளில் 90 லட்சம் டோஸ் தடுப்பூசிகள் செலுத்தி சாதனை

 இந்தியாவில் புதிய சாதனையாக ஒரே நாளில் 90 லட்சம் டோஸ் தடுப்பூசிகள்  27-8-2021 அன்று போடப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை மந்திரி தெரிவித்துள்ளார். மேலும் 50 சதவிகிதத்திற்கு மேலான வயது வந்தோருக்கு குறைந்தபட்சம் ஒரு தவணை தடுப்பூசி செலுத்தி இந்தியா சாதனைப் படைத்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Respected visitors , this is your area. Ask your queries, post your suggestions. If you know correct answers for other friend's questions, kindly reply them. Motivate One another . Your comments will be posted soon with a small moderation.
Note:Please avoid sharing phone numbers, email Ids and posting abusive comments against the government and recruitment agencies.

Post Bottom ads

Your Ad Spot