Current Affairs, Latest News Updates, Online Tests for TNPSC Exams

புது தில்லியில் - உலகின் இரண்டாவது பெரிய புதுப்பிக்கப்பட்ட அதிநவீன தேசிய மரபணு வங்கி

 உலகின் இரண்டாவது பெரிய புதுப்பிக்கப்பட்ட அதிநவீன தேசிய மரபணு வங்கியை (refurbished state-of-the-art National Gene Bank)  புது தில்லியில் உள்ள பூசாவில் உள்ள தேசிய தாவர மரபணு வள மையத்தில் (National Bureau of Plant Genetic Resources (NBPGR))  மத்திய விவசாயம் மற்றும் விவசாயிகள் நலத்துறை அமைச்சர் ஸ்ரீ நரேந்திர சிங் தோமர் தொடங்கி வைத்தார்.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Respected visitors , this is your area. Ask your queries, post your suggestions. If you know correct answers for other friend's questions, kindly reply them. Motivate One another . Your comments will be posted soon with a small moderation.
Note:Please avoid sharing phone numbers, email Ids and posting abusive comments against the government and recruitment agencies.

Post Bottom ads

Your Ad Spot