Current Affairs, Latest News Updates, Online Tests for TNPSC Exams

மான்ட்ரீல் நெறிமுறைக்கான கிகாலி திருத்தத்திற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல்

 ஹைட்ரோப்ளூரா கார்பன்கள் குறைப்புக்கான ஓசோன் அடுக்கை பாதிக்கும் பொருட்களின் மான்ட்ரீல் நெறிமுறைக்கான கிகாலி திருத்தத்தின் (Kigali Amendment to the Montreal Protocol on Substances that Deplete the Ozone Layer for phase down of Hydrofluorocarbons)  பின்னேற்பு ஒப்பந்தத்துக்கு பிரதமர் திரு நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை 18-8-2021 அன்று ஒப்புதல் அளித்தது. இந்த ஒப்பந்தம்  ருவாண்டா கிகாலியில் 2016ம் ஆண்டு நடந்த 28வது கூட்டத்தில் சம்பந்தப்பட் நாடுகளால் ஏற்றுக் கொள்ளப்பட்டது.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Respected visitors , this is your area. Ask your queries, post your suggestions. If you know correct answers for other friend's questions, kindly reply them. Motivate One another . Your comments will be posted soon with a small moderation.
Note:Please avoid sharing phone numbers, email Ids and posting abusive comments against the government and recruitment agencies.

Post Bottom ads

Your Ad Spot