பாகிஸ்தானின் ஆக்கிரமிப்பு பகுதியான கில்ஜித்-பல்டிஸ்தான் பகுதியை அந்த நாட்டின் மாகாணமாக்குவதற்கான சட்ட மசோதாவுக்கு இறுதிவடிவம் கொடுக்கப்பட்டுள்ளது. ஜம்மு - காஷ்மீா், லடாக் பகுதியுடன் கில்ஜித்-பல்டிஸ்தானும் இந்தியாவின் ஓா் அங்கம் என்று இந்தியா உறுதியாகக் கூறி வரும் சூழலில், பாகிஸ்தானின் இந்த நடவடிக்கை சா்ச்சையை எழுப்பியுள்ளது.
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
Respected visitors , this is your area. Ask your queries, post your suggestions. If you know correct answers for other friend's questions, kindly reply them. Motivate One another . Your comments will be posted soon with a small moderation.
Note:Please avoid sharing phone numbers, email Ids and posting abusive comments against the government and recruitment agencies.