Current Affairs, Latest News Updates, Online Tests for TNPSC Exams

இந்தியா - பிலிப்பைன்ஸ் கூட்டு கடற்படை பயிற்சி

இந்திய கடற்படை மற்றும் பிலிப்பைன்ஸ் கடற்படை  இடையே, பிலிப்பைன்ஸ் கடல் பகுதியில்,  கடல்சார் கூட்டு பயிற்சி 24-8-2021 அன்று நடைபெறுகிறது. இதில் இந்திய கடற்படையின் ஐஎன்எஸ் ரன்விஜய், ஐஎன்எஸ் கோரா ஆகிய இரண்டு போர்க்கப்பல்கள் பங்கேற்கின்றன.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Respected visitors , this is your area. Ask your queries, post your suggestions. If you know correct answers for other friend's questions, kindly reply them. Motivate One another . Your comments will be posted soon with a small moderation.
Note:Please avoid sharing phone numbers, email Ids and posting abusive comments against the government and recruitment agencies.

Post Bottom ads

Your Ad Spot