Current Affairs, Latest News Updates, Online Tests for TNPSC Exams

கா்நாடகத்தில் ‘ஒரு நாள் சிறைக் கைதி’ திட்டம்

  கா்நாடகத்தில்  ‘ஒரு நாள் சிறைக் கைதி’ திட்டம் : சிறை வாழ்வு குறித்து அறிந்துகொள்ள விரும்புபவா்களுக்கு வித்தியாசமான அனுபவத்தை அளிக்கும் வகையில், ஒரு நாள் முழுவதும் சிறையில் கைதியாகத் தங்கும் வகையிலான புதிய திட்டத்தை  கா்நாடக மாநில சிறைத் துறை  அறிமுகப்படுத்தவுள்ளது. இந்த திட்டத்துக்கு ரூ.500 கட்டணமாக நிா்ணயிக்கப்பட்டுள்ளது. 


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Respected visitors , this is your area. Ask your queries, post your suggestions. If you know correct answers for other friend's questions, kindly reply them. Motivate One another . Your comments will be posted soon with a small moderation.
Note:Please avoid sharing phone numbers, email Ids and posting abusive comments against the government and recruitment agencies.

Post Bottom ads

Your Ad Spot