Current Affairs, Latest News Updates, Online Tests for TNPSC Exams

ரெயில்களில் வை-பை வசதி திட்டம் ரத்து

 ரெயில்களில் வை-பை வசதி திட்டம் ரத்து செய்யப்படுவதாக மத்திய அரசு அறிவித்து உள்ளது. 2019-ம் ஆண்டு ரெயில்களில் வை-பை வசதி திட்டம்  மத்திய அரசினால் தொடங்கப்பட்டது. முதற்கட்டமாக ஹவுரா ராஜ்தானி எக்ஸ்பிரஸ் ரெயிலில் இந்த வசதி ஏற்படுத்தப்பட்டு இருந்தது. செலவு அதிகம்  என்ற காரணத்தால் இந்த திட்டம் தற்போது ரத்து செய்யப்பட்டுள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Respected visitors , this is your area. Ask your queries, post your suggestions. If you know correct answers for other friend's questions, kindly reply them. Motivate One another . Your comments will be posted soon with a small moderation.
Note:Please avoid sharing phone numbers, email Ids and posting abusive comments against the government and recruitment agencies.

Post Bottom ads

Your Ad Spot