டோக்கியோ ஒலிம்பிக்ஸ் குத்துச்சண்டை போட்டியில் அசாமைச் சேர்ந்த லோவ்லினா பார்கோயின் (23) வெண்கலப் பதக்கம் வென்றுள்ளார்.
பெண்களுக்கான குத்துச்சண்டையில் வெல்டர்வெயிட் பிரிவில் (64 - 69), இந்தியா சார்பாக பங்கேற்ற அசாமின் லோவ்லினா போர்கோஹெய்ன்
அரையிறுதிப் போட்டியில், துருக்கியின் புசெனாஸ் சர்மெனேலியிடம் 5 - 0 என்ற கணக்கில் தோல்வியடைந்ததையடுத்து வெண்கலம் வென்றுள்ளார்.
ஒலிம்பிக்கில் வெண்கலம் வென்றதன் மூலம், மேரி கோம், விஜேந்தர் சிங் ஆகியோருக்குப் பிறகு, ஒலிம்பிக் குத்துச்சண்டையில் பதக்கம் வென்ற மூன்றாவது இந்தியர் என்ற சாதனையை லோவ்லினா படைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
Respected visitors , this is your area. Ask your queries, post your suggestions. If you know correct answers for other friend's questions, kindly reply them. Motivate One another . Your comments will be posted soon with a small moderation.
Note:Please avoid sharing phone numbers, email Ids and posting abusive comments against the government and recruitment agencies.