Current Affairs, Latest News Updates, Online Tests for TNPSC Exams

பிரிட்டன் சுற்றுச்சூழல் துறை அமைச்சரும், பிரிட்டிஷ்-இந்தியருமான அலோக் சா்மா இந்தியா சுற்றுப்பயணம்

 பிரிட்டன் சுற்றுச்சூழல் துறை அமைச்சரும், பிரிட்டிஷ்-இந்தியருமான அலோக் சா்மா 3 நாள் பயணமாக இந்தியாவுக்கு 16-8-2021 அன்று வந்துள்ளார். 

கூ.தக. : ஐ.நா. சுற்றுச்சூழல் பாதுகாப்பு மாநாடு - 2021, வரும் நவம்பா் 1 முதல் 12-ஆம் தேதி வரை பிரிட்டனின் ஸ்காட்லாந்தில் நடைபெறவுள்ளது. இதில் பிரதமா் நரேந்திர மோடி பங்கேற்பாா் என்று எதிா்பாா்க்கப்படுகிறது.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Respected visitors , this is your area. Ask your queries, post your suggestions. If you know correct answers for other friend's questions, kindly reply them. Motivate One another . Your comments will be posted soon with a small moderation.
Note:Please avoid sharing phone numbers, email Ids and posting abusive comments against the government and recruitment agencies.

Post Bottom ads

Your Ad Spot