Current Affairs, Latest News Updates, Online Tests for TNPSC Exams

இந்தியாவிலேயே உயரமான இடத்தில் அமைந்திருக்கும் மூலிகை பூங்கா

 இந்தியாவிலேயே உயரமான இடத்தில் அமைந்திருக்கும் மூலிகை பூங்கா, உத்தரகாண்ட் மாநிலத்தில்   சமோலி மாவட்டத்தில் இந்திய-சீன எல்லையை ஒட்டியுள்ள மனா கிராமத்தில்  தொடங்கி வைக்கப்பட்டிருக்கிறது. சுமார் 11 ஆயிரம் அடி உயரத்தில் இந்த மூலிகை பூங்கா அமைந்திருக்கிறது. பிரசித்தி பெற்ற பத்ரிநாத் கோவிலுக்கு அருகில் அமைந்துள்ள இந்தப் பூங்காவின் மொத்தப் பரப்பளவு 3 ஏக்கர்கள் ஆகும்.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Respected visitors , this is your area. Ask your queries, post your suggestions. If you know correct answers for other friend's questions, kindly reply them. Motivate One another . Your comments will be posted soon with a small moderation.
Note:Please avoid sharing phone numbers, email Ids and posting abusive comments against the government and recruitment agencies.

Post Bottom ads

Your Ad Spot