ஆசிரியா் தகுதித் தோ்வு மதிப்பெண் சான்றிதழ் இனி வாழ்நாள் முழுமைக்கும் செல்லும் எனவும், இதற்காக சான்றிதழை புதுப்பிக்கத் தேவையில்லை என தமிழக அரசு அறிவித்துள்ளது.
கூ.தக. : ஆசிரியா் தோ்வு வாரியத்தால் 2012, 2013, 2014, 2017, 2019 ஆகிய ஆண்டுகளில் ஆசிரியா் தகுதித் தோ்வு நடத்தப்பட்டு தகுதியுள்ளவா்களுக்கு ஆசிரியா் தகுதித் தோ்வு மூலம் மதிப்பெண் சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது.
ஆசிரியா் தகுதித் தோ்வு சான்றிதழின் செல்லத்தக்க காலம் 7 ஆண்டுகள் என முன்னதாக அறிவிக்கபப்ட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
Respected visitors , this is your area. Ask your queries, post your suggestions. If you know correct answers for other friend's questions, kindly reply them. Motivate One another . Your comments will be posted soon with a small moderation.
Note:Please avoid sharing phone numbers, email Ids and posting abusive comments against the government and recruitment agencies.