இ-ஷிராம் தளத்தை (e-Shram Portal) தொழிலாளர் நலன் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சர் திரு பூபேந்தர் யாதவ் 26-8-2021 அன்று தொடங்கி வைத்தார். இதன் மூலம் நாடுமுழுவதுமுள்ள 38 கோடி அமைப்புசாரா தொழிலாளர்களை பதிவு செய்யும் பணி தொடங்கியுள்ளது.
இ-ஷிராம் தளத்தில் பதிவு செய்து கொண்டுள்ள ஒவ்வொரு அமைப்புசாரா தொழிலாளருக்கும் விபத்து மூலம் உயிரிழந்தாலோ அல்லது நிரந்தர ஊனம் ஏற்பட்டாலோ ரூ 2 லட்சம் வழங்கப்படும், ஓரளவு ஊனத்திற்கு ரூ 1 லட்சம் வழங்கப்படும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
Respected visitors , this is your area. Ask your queries, post your suggestions. If you know correct answers for other friend's questions, kindly reply them. Motivate One another . Your comments will be posted soon with a small moderation.
Note:Please avoid sharing phone numbers, email Ids and posting abusive comments against the government and recruitment agencies.