‘‘சப்கி யோஜ்னா சப்கி விகாஸ்” (Sabki Yojna Sabka Vikas) பரப்புரை என்ற பெயரில், உள்ளடக்கிய மற்றும் முழுமையான கிராம பஞ்சாயத்து மேம்பாட்டுத் திட்டத்தை (Gram Panchayat Development Plan (GPDP)) தயாரிப்பதற்கான பிரச்சாரத்தை மத்திய அரசு 2 அக்டோபர் 2020 ல் தொடங்கியது. இந்த பரப்புரையானது, அந்தந்தப் பகுதிகளில் உள்ள உள்கட்டமைப்பு இடைவெளிகளைக் கண்டறிவதன் மூலம் கிராம பஞ்சாயத்துகளுக்கு ஒருங்கிணைந்த மற்றும் முழுமையான கிராம பஞ்சாயத்து மேம்பாட்டுத் திட்டத்தை செயலப்டுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
Respected visitors , this is your area. Ask your queries, post your suggestions. If you know correct answers for other friend's questions, kindly reply them. Motivate One another . Your comments will be posted soon with a small moderation.
Note:Please avoid sharing phone numbers, email Ids and posting abusive comments against the government and recruitment agencies.