ஜவுளித்துறையில் உள்நாட்டு உற்பத்தி மற்றும் ஏற்றுமதியை ஊக்குவிக்கும் வகையில் 10,683 கோடி ரூபாய் மதிப்பில் உற்பத்தி சார்ந்த மானிய திட்டத்திற்கு மத்திய அரசு 8-9-2021 அன்று ஒப்புதல் அளித்துள்ளது. இத்திட்டத்தின் மூலம் கூடுதலாக 7.5 லட்சம் பேருக்கு நேரடி வேலைவாய்ப்பு கிடைக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
Respected visitors , this is your area. Ask your queries, post your suggestions. If you know correct answers for other friend's questions, kindly reply them. Motivate One another . Your comments will be posted soon with a small moderation.
Note:Please avoid sharing phone numbers, email Ids and posting abusive comments against the government and recruitment agencies.