மருத்துவக் கல்லூரிகளில் அகில இந்திய ஒதுக்கீட்டின் கீழான இடங்களில் பொருளாதாரத்தில் பின்தங்கிய முன்னேறிய வகுப்பினருக்கான 10 சதவீத இடஒதுக்கீட்டை நடைமுறைப்படுத்த உச்சநீதிமன்ற அனுமதியை மத்திய அரசு பெறவேண்டும் என்ற சென்னை உயா்நீதிமன்ற உத்தரவை தள்ளுபடி செய்து உச்சநீதிமன்றம் 24-9-2021 அன்று உத்தரவு பிறப்பித்தது. ‘இந்த விவகாரத்தில் தனது அதிகார வரம்பை சென்னை உயா்நீதிமன்றம் மீறியுள்ளது’ என்றும் உச்சநீதிமன்ற நீதிபதிகள் கருத்து தெரிவித்தனா்.
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
Post Bottom ads
Your Ad Spot
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
Respected visitors , this is your area. Ask your queries, post your suggestions. If you know correct answers for other friend's questions, kindly reply them. Motivate One another . Your comments will be posted soon with a small moderation.
Note:Please avoid sharing phone numbers, email Ids and posting abusive comments against the government and recruitment agencies.