Current Affairs, Latest News Updates, Online Tests for TNPSC Exams

160-168 மில்லியன் ஆண்டுகள் பழமை வாய்ந்த சுறா மீனின் பற்கள் ராஜஸ்தானில் கண்டுபிடிப்பு

 ஜுராசிக் காலத்துக்கு முந்தைய (160-168 மில்லியன் ஆண்டுகள் பழமை வாய்ந்த)  ஹைபோடோன்ட் வகை சுறா மீனின் பற்கள் ராஜஸ்தான் மாநிலத்தில் ஜெய்சால்மர் பகுதியில் முதன்முறையாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.  ஜெய்சால்மரில் புதிதாக கண்டறியப்பட்டுள்ள பற்கள், ஸ்ட்ரோஃபோடஸ் ஜெய்சல்மரென்சிஸ் என்ற புதிய உயிரினத்திற்கு சொந்தமானது  


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Respected visitors , this is your area. Ask your queries, post your suggestions. If you know correct answers for other friend's questions, kindly reply them. Motivate One another . Your comments will be posted soon with a small moderation.
Note:Please avoid sharing phone numbers, email Ids and posting abusive comments against the government and recruitment agencies.

Post Bottom ads

Your Ad Spot