Current Affairs, Latest News Updates, Online Tests for TNPSC Exams

'இன்ஸ்பிரேஷன்-4' விண்வெளிப் பயணத்திட்டம் - விண்வெளி சுற்றுலாவில் வரலாற்று சாதனை

பொதுமக்கள் 4 பேரை விண்வெளிக்கு சுற்றுலா அனுப்பி வைத்து வரலாற்று சாதனையை அமெரிக்காவைச் சேர்ந்த ‘ஸ்பேஸ் எக்ஸ்' நிறுவனம் படைத்துள்ளது.  இதன் மூலம், உலக  வரலாற்றில் முதல் முறையாக தொழில்முறை விண்வெளி வீரர்கள் அல்லாத பொதுமக்கள் 4 பேரை ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம் விண்வெளிக்கு அனுப்பியுள்ளது.

அமெரிக்காவின் ‘ஷிப்ட் 4 பேெமன்ட்ஸ்' நிறுவனத்தின் தலைவரும் பெரும் கோடீஸ்வரருமான ஜாரிட் ஐசக்மேன் தலைமையிலான 4 பேர் கொண்ட குழுவினர் விண்வெளிக்கு பயணம் செய்துள்ளனர். இந்த பயண திட்டத்துக்கு 'இன்ஸ்பிரேஷன்-4' என பெயரிடப்பட்டுள்ளது.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Respected visitors , this is your area. Ask your queries, post your suggestions. If you know correct answers for other friend's questions, kindly reply them. Motivate One another . Your comments will be posted soon with a small moderation.
Note:Please avoid sharing phone numbers, email Ids and posting abusive comments against the government and recruitment agencies.

Post Bottom ads

Your Ad Spot