Current Affairs, Latest News Updates, Online Tests for TNPSC Exams

சிம்மாசலம் ஸ்ரீ வராக லட்சுமி நரசிம்ம சுவாமி கோயிலுக்கு ஐஎஸ்ஓ 9001:2005

 ஆந்திர மாநிலத்தில் உள்ள சிம்மாசலம் ஸ்ரீ வராக லட்சுமி நரசிம்ம சுவாமி கோயிலுக்கு சா்வதேச அங்கீகாரமான ஐஎஸ்ஓ 9001:2005  கிடைத்துள்ளது.  கோயிலுக்கு வரும் பக்தா்களுக்கு ஏற்படுத்தப்பட்டுள்ள வசதிகள், தரிசன ஏற்பாடுகள், சுத்தம் சுகாதாரம் பேணுதல், பசுமையை பாதுகாத்தல் உள்ளிட்ட பல அம்சங்களின் கீழ் இந்த அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Respected visitors , this is your area. Ask your queries, post your suggestions. If you know correct answers for other friend's questions, kindly reply them. Motivate One another . Your comments will be posted soon with a small moderation.
Note:Please avoid sharing phone numbers, email Ids and posting abusive comments against the government and recruitment agencies.

Post Bottom ads

Your Ad Spot