நாடாளுமன்ற நடவடிக்கைகளை நேரடி ஒளிபரப்பு செய்வதற்கான ”சன்சத் தொலைக்காட்சியை” ( Sansad TV) சர்வதேச ஜனநாயக தினத்தை முன்னிட்டு குடியரசு துணைத் தலைவர் மற்றும் மாநிலங்களவை தலைவர் திரு எம் வெங்கையா நாயுடு, பிரதமர் திரு நரேந்திர மோடி மற்றும் மக்களவை சபாநாயகர் திரு ஓம் பிர்லா ஆகியோர் இணைந்து 15-9-2021 அன்று தொடங்கி வைத்தனர்.
நாடாளுமன்ற கூட்டத்தொடா் நடைபெறும்போது மக்களவை நடவடிக்கைகளை ‘லோக் சபா’ தொலைக்காட்சியும், மாநிலங்களவை நடவடிக்கைகளை ‘ராஜ்ய சபா’ தொலைக்காட்சியும் நேரடியாக ஒளிபரப்பி வருகின்றன. அத்தொலைக்காட்சிகளை ஒன்றாக இணைத்து ‘சன்சத்’ என்ற பெயரில் ஒரே தொலைக்காட்சியாக உருவாக்கப்பட்டுள்ளது.
கூ.தக. : சன்சத் தொலைக்காட்சியின் தலைமை நிா்வாக அதிகாரியாக (சிஇஓ) ஓய்வுபெற்ற ஐஏஎஸ் அதிகாரியும் ஜவுளித்துறையின் முன்னாள் செயலருமான ரவி கபூா் நியமிக்கப்பட்டுள்ளாா்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
Respected visitors , this is your area. Ask your queries, post your suggestions. If you know correct answers for other friend's questions, kindly reply them. Motivate One another . Your comments will be posted soon with a small moderation.
Note:Please avoid sharing phone numbers, email Ids and posting abusive comments against the government and recruitment agencies.