இந்திய விமானப் படையின் புதிய தலைமைத் தளபதியாக விவேக் ராம் செளதரி நியமிக்கப்படவுள்ளாா் என்று பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.இந்திய விமானப் படைத் தலைமைத் தளபதி ஆா்கேஎஸ். பதெளரியா செப்டம்பா் 30-ஆம் தேதி ஓய்வு பெறுகிறாா். இதையடுத்து விமானப் படையின் புதிய தலைமைத் தளபதியாக ஏா் மாா்ஷல் விவேக் ராம் செளதரியை நியமிக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது.
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
Post Bottom ads
Your Ad Spot
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
Respected visitors , this is your area. Ask your queries, post your suggestions. If you know correct answers for other friend's questions, kindly reply them. Motivate One another . Your comments will be posted soon with a small moderation.
Note:Please avoid sharing phone numbers, email Ids and posting abusive comments against the government and recruitment agencies.