Current Affairs, Latest News Updates, Online Tests for TNPSC Exams

காவிரி மேலாண்மை ஆணையத்தின் முழுநேர தலைவராக எஸ்.கே.ஹல்தார் நியமனம்

 காவிரி மேலாண்மை ஆணையத்தின்  முழுநேர தலைவராக எஸ்.கே.ஹல்தார் நியமிக்கப்பட்டு உள்ளார்.முழுநேர தலைவரின் பதவிக்காலம் என்பது 5 ஆண்டுகள் அல்லது அடுத்த உத்தரவு வரும் வரை செல்லுபடி ஆகும்.

கூ.தக. : காவிரி நதி நீர் பங்கீட்டில் உள்ள பிரச்சினைகளை களைவதற்காக  காவிரி நதிநீர் மேலாண்மை ஆணையமும், காவிரி ஒழுங்காற்றுக்குழுவும்  சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு படி,  மத்திய அரசினால் அமைக்கப்பட்டு, அதற்கான அறிவிப்பு 1 ஜீன் 2018 அன்று வெளியிடப்பட்டது. 


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Respected visitors , this is your area. Ask your queries, post your suggestions. If you know correct answers for other friend's questions, kindly reply them. Motivate One another . Your comments will be posted soon with a small moderation.
Note:Please avoid sharing phone numbers, email Ids and posting abusive comments against the government and recruitment agencies.

Post Bottom ads

Your Ad Spot