சிறந்த இதழியலாளர்களுக்கு 'கலைஞர் எழுதுகோல் விருது’ வழங்கப்படும் என தமிழக சட்டப்பேரவையில் அமைச்சர் சாமிநாதன் அறிவித்துள்ளார். இந்த விருதுடன் ரூ. 5 லட்சம் பரிசுத்தொகையும், பாராட்டுச் சான்றும் வழங்கப்படும்.
மேலும், பத்திரிகையாளா்களுக்கு நல வாரியம் அமைக்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
Respected visitors , this is your area. Ask your queries, post your suggestions. If you know correct answers for other friend's questions, kindly reply them. Motivate One another . Your comments will be posted soon with a small moderation.
Note:Please avoid sharing phone numbers, email Ids and posting abusive comments against the government and recruitment agencies.