வாஷிங்டனில் நடைபெற்று வரும் குவாட் உச்சி மாநாட்டில் பிரதமர் மோடி அவர்கள் 24-9-2021 அன்று கலந்து கொண்டு பேசினார்.
கூ.தக. : “க்வாட் நாற்கரக் கூட்டமைபப்பு” (Quadrilateral Security Dialogue) என அழைக்கப்படும் இந்த அமைப்பானது , இந்தோ-பசிபிக் பிராந்தியத்தில் சீனாவின் ஆதிக்கத்தைத் தடுக்கும் நோக்கில், இந்தியா, அமெரிக்கா, ஜப்பான், ஆஸ்திரேலியா ஆகிய நாடுகளால் 2007 உருவாக்கப்பட்டு, 2017 ஆம் ஆண்டில் மறுசீரமைக்கப்பட்டது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
Respected visitors , this is your area. Ask your queries, post your suggestions. If you know correct answers for other friend's questions, kindly reply them. Motivate One another . Your comments will be posted soon with a small moderation.
Note:Please avoid sharing phone numbers, email Ids and posting abusive comments against the government and recruitment agencies.