”கோபர்வேக்ஸ்” என பெயரிடப்பட்டுள்ள ‘பயாலஜிக்கல்-இ’ நிறுவனத்தின் தடுப்பூசியை மனிதர்களுக்கு செலுத்தி பரிசோதிக்க இந்திய தலைமை மருந்து கட்டுப்பாட்டு இயக்குனரகம் அனுமதி அளித்துள்ளது. இந்த தடுப்பூசி 5 முதல் 18 வயதிலான குழந்தைகளுக்கு செலுத்தி பரிசோதிக்கப்படும்.
இந்தியாவில் குழந்தைகளுக்காக பரிசோதிக்கப்படுகிற 4-வது தடுப்பூசி இதுவாகும். ஏற்கனவே குழந்தைகளுக்காக பாரத் பயோடெக், இந்திய சீரம் நிறுவனம், ஜைடஸ் கேடிலா ஆகிய 3 நிறுவன தடுப்பூசிகள் பரிசோதிக்க அனுமதிக்கப்பட்டிருப்பது நினைவுகூரத்தக்கது.
கூ.தக. : ‘பயாலஜிக்கல்-இ’ நிறுவனம் ஆந்திர மாநிலம் ஐதராபாத் நகரில் அமைந்துள்ளது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
Respected visitors , this is your area. Ask your queries, post your suggestions. If you know correct answers for other friend's questions, kindly reply them. Motivate One another . Your comments will be posted soon with a small moderation.
Note:Please avoid sharing phone numbers, email Ids and posting abusive comments against the government and recruitment agencies.