இந்தியாவின் தலைமையில், ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு கவுன்சில் (United Nations Security Council (UNSC)) ஆப்கானிஸ்தானுக்கு எதிரான தீர்மானத்தை 31-8-2021 அன்று நிறைவேற்றியது. சீனாவும் ரஷ்யாவும் தீர்மானத்தின் மீது வாக்களிப்பதை புறக்கணித்தன. இந்த தீர்மானத்தின் படி, ஆப்கானிஸ்தான் நாடு எந்த நாட்டையும் அச்சுறுத்தவோ அல்லது தாக்கவோ அல்லது பயங்கரவாதிகளுக்கு அடைக்கலம் அளிக்கவோ அல்லது பயிற்சி அளிக்கவோ அல்லது பயங்கரவாத செயல்களுக்கு திட்டமிடவோ அல்லது நிதியளிக்கவோ தங்களது நாட்டைப் பயன்படுத்தக்கூடாது.
கூ.தக. : ஐக்கிய நாடுகளவையின் பாதுகாப்பு கவுண்சிலுக்கு இந்தியா ஆகஸ்டு 2021 மாதத்தில் தலைமை தாங்கியது குறிப்பிடத்தக்கது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
Respected visitors , this is your area. Ask your queries, post your suggestions. If you know correct answers for other friend's questions, kindly reply them. Motivate One another . Your comments will be posted soon with a small moderation.
Note:Please avoid sharing phone numbers, email Ids and posting abusive comments against the government and recruitment agencies.