நடப்பு நிகழ்வுகள்
Notifications
Notifications
Welcome to TNPSC Portal !
Search this website

உயர் சாம்பல் இந்திய நிலக்கரியை (high ash Indian coal ) மெத்தனால் ( methanol) ஆக மாற்றுவதற்கான உள்நாட்டு தொழில்நுட்பம்

 உயர் சாம்பல் இந்திய நிலக்கரியை  (high ash Indian coal ) மெத்தனால்  ( methanol) ஆக மாற்றுவதற்கான உள்நாட்டு தொழில்நுட்பத்தை இந்தியா உருவாக்கியுள்ளது. அதற்கான முதல் சோதனை ஆலை  ஹைதராபாத்தில் நிறுவப்பட்டுள்ளது. 


Announcement !
உரையாடலில் சேர்
கருத்துரையிடுக
கிளிப்போர்டுக்கு இணைப்பு நகலெடுக்கப்பட்டது!