Current Affairs, Latest News Updates, Online Tests for TNPSC Exams

ராஜேஷ் வர்மா (Rajesh Verma) குழுவின் பதவிகாலம் நீட்டிப்பு

 ராஜேஷ்  வர்மா (Rajesh Verma) தலைமையிலான   கம்பெனி சட்டக் குழுவின் (Company Law Committee (CLC)) பதவிக் காலத்தை செப்டம்பர் 17, 2021  முதல் செப்டம்பர் 16, 2022 வரை  மேலும்  ஓராண்டு காலத்திற்கு கார்ப்பரேட் விவகார அமைச்சகம் நீட்டித்துள்ளது .  11 உறுப்பினர்களைக் கொண்ட இந்த குழுவானது,   நிறுவன சட்டம் 2013 (Companies Act 2013)  மற்றும் வரையறுக்கப்பட்ட பொறுப்பு கூட்டாண்மை சட்டம் 2008  (Limited Liability Partnership Act 2008) அமலாக்கம் தொடர்பான பிரச்சினைகள் குறித்து ஆய்வு செய்து அரசுக்கு பரிந்துரைகளை வழங்க  2019 இல் உருவாக்கப்பட்டதாகும். 


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Respected visitors , this is your area. Ask your queries, post your suggestions. If you know correct answers for other friend's questions, kindly reply them. Motivate One another . Your comments will be posted soon with a small moderation.
Note:Please avoid sharing phone numbers, email Ids and posting abusive comments against the government and recruitment agencies.

Post Bottom ads

Your Ad Spot