ஐபிஎல் போட்டியின் 14-ஆவது சீசனில் துபையில் நடைபெற்ற இறுதிச்சுற்றில் கொல்கத்தாவை வென்று சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 4-வது முறையாக ஐபிஎல் கோப்பையை வென்றுள்ளது. 2010, 2011, 2018, 2021 என நான்கு ஐபிஎல் கோப்பைகளை தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வென்றுள்ளது.
ஐ,பி.எல். 2021 விருதுகளின் விவரம் (நன்றி: தினமணி)
- சாம்பியன்: சென்னை சூப்பர் கிங்ஸ்
- இறுதிச்சுற்று ஆட்ட நாயகன்: டு பிளெஸ்சிஸ் (சிஎஸ்கே)
- மதிப்புமிக்க வீரர் (போட்டி நாயகன்): ஷர்ஷல் படேல் (ஆர்சிபி)
- ஃபேர்பிளே விருது: ராஜஸ்தான்
- வளரும் வீரர்: ருதுராஜ் (சிஎஸ்கே)
- அதிக சிக்ஸர்கள்: கே.எல். ராகுல் (பஞ்சாப்)
- சூப்பர் ஸ்டிரைக்கர்: ஹெட்மையர் (தில்லி)
- பவர்பிளேயர்: வெங்கடேஷ் ஐயர் (கொல்கத்தா)
- சிறந்த கேட்ச்: பிஸ்னோய் (பஞ்சாப்)
- கேம் சேஞ்சர்: ஷர்ஷல் படேல் (ஆர்சிபி)
- அதிக ரன்கள்: ருதுராஜ் கெயிக்வாட் (சிஎஸ்கே)
- அதிக விக்கெட்டுகள்: ஷர்ஷல் படேல் (ஆர்சிபி)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
Respected visitors , this is your area. Ask your queries, post your suggestions. If you know correct answers for other friend's questions, kindly reply them. Motivate One another . Your comments will be posted soon with a small moderation.
Note:Please avoid sharing phone numbers, email Ids and posting abusive comments against the government and recruitment agencies.