"மலபார் 2021" (MALABAR 2021) என்ற இந்திய கடற்படை, ராயல் ஆஸ்திரேலியா கடற்படை , ஜப்பான் கடற்படை மற்றும் அமெரிக்க கடற்படை பங்கேற்கும் பலதரப்பு கடல்சார் பயிற்சியின் இரண்டாம் பகுதி வங்காள விரிகுடாவில் 12-15 அக்டோபர் 2021 வரை நடைபெறுகிறது. இந்த பயிற்சியின் முதல் பகுதி பிலிப்பைன்ஸ் கடற்பகுதியில் 26-29 ஆகஸ்ட் 2021 வரை நடைபெற்றது.
கூ.தக. : முதலாவது மலபார் பயிற்சி 1992-ம் ஆண்டில் இந்தியா மற்றும் அமெரிக்காவிற்கு இடையே தொடங்கியது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
Respected visitors , this is your area. Ask your queries, post your suggestions. If you know correct answers for other friend's questions, kindly reply them. Motivate One another . Your comments will be posted soon with a small moderation.
Note:Please avoid sharing phone numbers, email Ids and posting abusive comments against the government and recruitment agencies.