Current Affairs, Latest News Updates, Online Tests for TNPSC Exams

முத்தமிழறிஞா் டாக்டா் கலைஞா் பொற்கிழி’ விருதுகள் 2021 அறிவிப்பு

  தென்னிந்திய புத்தக விற்பனையாளர்கள், பதிப்பாளர்கள் சங்கத்தின் (பபாசி)   மூலம் வழங்கப்படும்  2021-ஆம் ஆண்டுக்கான ‘முத்தமிழறிஞா் டாக்டா் கலைஞா் பொற்கிழி’  விருதுகள் அபி - கவிதை, இராசேந்திர சோழன் - புனைவிலக்கியம், எஸ்.ராமகிருஷ்ணன் - உரைநடை, வெளி ரங்கராஜன் - நாடகம், மருதநாயகம் - ஆங்கிலம், நதித் சாகியா - பிற இந்திய மொழி (காஷ்மீரி) ஆகியோருக்கு அறிவிக்கபப்பட்டுள்ளது. 

கூ.தக. :  இந்த பரிசுகளானது, முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதி கடந்த 2007-ம் ஆண்டு தனது சொந்த நிதியில் இருந்து  வழங்கிய ஒரு கோடி ரூபாயிலிருந்து வழங்கப்படுகிறது. 


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Respected visitors , this is your area. Ask your queries, post your suggestions. If you know correct answers for other friend's questions, kindly reply them. Motivate One another . Your comments will be posted soon with a small moderation.
Note:Please avoid sharing phone numbers, email Ids and posting abusive comments against the government and recruitment agencies.

Post Bottom ads

Your Ad Spot