நடப்பு நிகழ்வுகள்
Notifications
Notifications
Welcome to TNPSC Portal !
Search this website

மருத்துவத்திற்கான நோபல் பரிசு 2021

மருத்துவத்துக்கான நோபல் பரிசு  2021 அமெரிக்காவைச் சேர்ந்த டேவிட் ஜூலியஸ் (David Julius), ஆர்டம் பட்டாஹவுடியன் (Ardem Patapoutian) ஆகிய இரு விஞ்ஞானிகளுக்குப் பகிர்ந்து அளிக்கப்பட்டுள்ளது.    உடலில் உள்ள வெப்பம், குளிர், உடல் வலியை, உடலைத் தொடாமல் கண்டறியும் சென்சார் கருவியை கண்டுபிடித்ததற்காக  மருத்துவத்துக்கான நோபல் பரிசு இவர்களுக்கு வழங்கப்படுகிறது. 


Announcement !
உரையாடலில் சேர்
கருத்துரையிடுக
கிளிப்போர்டுக்கு இணைப்பு நகலெடுக்கப்பட்டது!