இயற்பியலுக்கான நோபல் பரிசு 2021 - TNPSC Portal - Current Affairs                                                                                             -->

இயற்பியலுக்கான நோபல் பரிசு 2021

 இயற்பியலுக்கான நோபல் பரிசு 2021 ஜப்பானிய - அமெரிக்கர் (Japanese-American)   சுயுகுரோ மனாபே ( Syukuro Manabe) , ஜெர்மனியைச் சேர்ந்த கிளாஸ் ஹசில்மேன்(Klaus Hasselmann), இத்தாலியைச் சேர்ந்த ஜார்ஜியோ பாரிசி (Giorgio Parisi)ஆகியோருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

இதில், சுயுகுரோ மனாபே, கிளாஸ் ஹசில்மேன் ஆகியோருக்குப் புவியின் காலநிலை மாறுபாட்டை அளவிடுதல் மற்றும் புவி வெப்பமடைதலைக் கணித்தல் போன்ற ஆய்வுக்காக நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது.

அணுவிலிருந்து கிரக அளவுகள் வரை அவற்றின் அமைப்புகளின் மாறுபாடு மற்றும் ஏற்ற இறக்கங்களின் இடைவெளியைக் கண்டறிந்ததற்காக ஜார்ஜியோ பாரிசிக்கு நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது.


 
                                                                   
     

Related Posts

Post a Comment